top of page
காம லீலா வினோதம்
(Kaama Leela Vinotham) 
KLV_cover design1.png

பலவகை பலதரப்பட்டக் கதைகளையும் கட்டுரைகளையும் சவாலாக எடுத்து எனக்கு எழுதப் பிடிக்கும். அதில் ஒருவகை தான் காமத் கதைகளும். காமக்கதைகளை எழுதுவதும் எளிதல்ல. கற்பனைக்கு அளவேது? இருந்தும் அதை ஓர் அளவுக்குள் கொண்டு வந்தது எனக்குச் சவால்தான். நான் எழுதிய ஏழு காமம் சொட்டும் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

 

இந்தத் தொகுப்பில் உள்ளச் சிறுகதைகளில் வாசகர்களின் காம உணர்ச்சியினைத் தூண்டுவதற்காக ஆபாச வார்த்தைகள் கொஞ்சம் அதிகம் இருக்கின்றன. அதனால் இந்தச் சிறுகதைத் தொகுப்பு 21 வயதுக்கும் மேல் உள்ள பெரியவர்களும் இதுபோன்ற காமத் கதைகளைப் படிக்கும் ஆர்வம் கொண்ட பெரியவர்களுக்கும் மட்டுமே.

 

படித்து இன்புறுங்கள்.

Genre: Erotic Fiction

Age Group: Restricted

                      (21 years old and above)

Warning: Contains sexual content and related-vulgar words. Strictly for Adults (21 years old and above who enjoys reading Tamil sex stories)

© 2024 by Kumaran RN Proudly created with Wix.com

bottom of page